தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 19:25 Judges 19:25

அந்த மனிதர்கள் அவன் சொல்லைக் கேட்கவில்லை; அப்பொழுது அந்த மனிதன் தன்னுடைய மறுமனையாட்டியைப் பிடித்து, அவர்களிடத்தில் வெளியே கொண்டுவந்து விட்டான்; அவர்கள் அவளை பலாத்காரம் செய்து, இரவு முழுவதும் அவளை மோசமாக நடத்தி, அதிகாலையில் அவளைப் போகவிட்டார்கள்.

நியாயாதிபதிகள் 19:25 · IRV

But the men would not listen to him. So the Levite took his concubine and sent her outside to them, and they raped her and abused her throughout the night, and at dawn they let her go.

Judges 19:25 · BSB
நியாயாதிபதிகள் 19 முழுவதும் வாசிக்க