தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 19:28 Judges 19:28

எழுந்திரு போவோம் என்று அவன் அவளோடே சொன்னதற்கு அவள் பதில் சொல்லவில்லை. அப்பொழுது அந்த மனிதன் அவளைக் கழுதையின்மேல் போட்டுக்கொண்டு, பயணப்பட்டு, தன்னுடைய இடத்திற்குப் போனான்.

நியாயாதிபதிகள் 19:28 · IRV

“Get up,” he told her. “Let us go.” But there was no response. So the man put her on his donkey and set out for home.

Judges 19:28 · BSB
நியாயாதிபதிகள் 19 முழுவதும் வாசிக்க