தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 19:5 Judges 19:5

நான்காம் நாள் அதிகாலையில் அவர்கள் எழுந்து, அவன் பயணப்படும்போது, பெண்ணின் தகப்பன் தன்னுடைய மருமகனை நோக்கி: கொஞ்சம் அப்பம் சாப்பிட்டு, உன்னுடைய மனதைத் தேற்றிக்கொள்; பின்பு நீங்கள் போகலாம் என்றான்.

நியாயாதிபதிகள் 19:5 · IRV

On the fourth day, they got up early in the morning and prepared to depart, but the girl’s father said to his son-in-law, “Refresh your heart with a morsel of bread, and then you can go.”

Judges 19:5 · BSB
நியாயாதிபதிகள் 19 முழுவதும் வாசிக்க