தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 2:2 Judges 2:2

நீங்கள் இந்த தேசத்தில் குடியிருக்கிறவர்களோடு உடன்படிக்கைசெய்யாமல், அவர்களுடைய பலிபீடங்களை இடித்துவிடவேண்டும் என்றும் சொன்னேன்; ஆனாலும் என்னுடைய சொல்லைக் கேட்காமல்போனீர்கள்; ஏன் இப்படிச் செய்தீர்கள்?

நியாயாதிபதிகள் 2:2 · IRV

and you are not to make a covenant with the people of this land, but you shall tear down their altars.’ Yet you have not obeyed My voice. What is this you have done?

Judges 2:2 · BSB
நியாயாதிபதிகள் 2 முழுவதும் வாசிக்க