தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 2:21 Judges 2:21

யோசுவா இறந்தபின்பு விட்டுப்போன தேசங்களில் ஒருவரையும், நான் இனி அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிடாதிருப்பேன்.

நியாயாதிபதிகள் 2:21 · IRV

I will no longer drive out before them any of the nations Joshua left when he died.

Judges 2:21 · BSB
நியாயாதிபதிகள் 2 முழுவதும் வாசிக்க