தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 2:23 Judges 2:23

அதற்காகக் யெகோவா அந்த தேசங்களை யோசுவாவுடைய கையில் ஒப்புக்கொடுக்காமலும், அவைகளை சீக்கிரமாகத் துரத்திவிடாமலும் விட்டுவைத்தார்.

நியாயாதிபதிகள் 2:23 · IRV

That is why the LORD had left those nations in place and had not driven them out immediately by delivering them into the hand of Joshua.

Judges 2:23 · BSB
நியாயாதிபதிகள் 2 முழுவதும் வாசிக்க