நியாயாதிபதிகள் 2:9 Judges 2:9
அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கில் இருக்கிற அவனுடைய சுதந்திரத்தின் எல்லையாகிய திம்னாத்ஏரேசிலே அடக்கம்செய்தார்கள்.
They buried him in the land of his inheritance, at Timnath-heres in the hill country of Ephraim, north of Mount Gaash.