தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 20:15 Judges 20:15

கிபியாவின் குடிகளிலே தெரிந்து கொள்ளப்பட்ட 700 பேரைத் தவிர அந்த நாளில் பட்டணங்களிலிருந்து வந்து கூடின பட்டயத்தால் சண்டையிடுவதற்கு பயிற்சி பெற்ற மனிதர்களின் எண்ணிக்கை 26,000 பேர் என்று கணக்கிடப்பட்டது.

நியாயாதிபதிகள் 20:15 · IRV

On that day the Benjamites mobilized 26,000 swordsmen from their cities, in addition to the 700 select men of Gibeah.

Judges 20:15 · BSB
நியாயாதிபதிகள் 20 முழுவதும் வாசிக்க