நியாயாதிபதிகள் 20:20 Judges 20:20
பின்பு இஸ்ரவேல் போர்வீரர்கள் பென்யமீனியர்களோடு யுத்தம்செய்யப் புறப்பட்டு, கிபியாவிலே அவர்களுக்கு எதிராகப் போர்செய்ய அணிவகுத்து நின்றார்கள்.
And the men of Israel went out to fight against Benjamin and took up their battle positions at Gibeah.