தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 20:22 Judges 20:22

இஸ்ரவேல் போர்வீரர்கள் தங்களை பெலப்படுத்திக்கொண்டு, முதல் நாளில் அணிவகுத்து நின்ற இடத்திலே, மறுபடியும் போர் செய்ய அணிவகுத்து நின்றார்கள்.

நியாயாதிபதிகள் 20:22 · IRV

But the Israelite army took courage and again took their battle positions in the same place where they had arrayed themselves on the first day.

Judges 20:22 · BSB
நியாயாதிபதிகள் 20 முழுவதும் வாசிக்க