தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 20:25 Judges 20:25

பென்யமீனியர்கள் அந்த நாளிலே கிபியாவிலிருந்து அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டுவந்து, பின்னும் இஸ்ரவேல் புத்திரரில் பட்டயத்தினால் சண்டையிடுவதற்குப் பயிற்சிபெற்றவர்கள் 18,000 பேரைக் கொன்றுபோட்டார்கள்.

நியாயாதிபதிகள் 20:25 · IRV

That same day the Benjamites came out against them from Gibeah and cut down another 18,000 Israelites, all of them armed with swords.

Judges 20:25 · BSB
நியாயாதிபதிகள் 20 முழுவதும் வாசிக்க