நியாயாதிபதிகள் 20:30 Judges 20:30
மூன்றாம் நாளிலே இஸ்ரவேல் போர்வீரர்கள், பென்யமீன் போர்வீரர்களுக்கு எதிராகப் போய், முன் இரண்டு முறை செய்ததுபோல, கிபியாவுக்கு அருகில் போருக்கு அணிவகுத்து நின்றார்கள்.
On the third day the Israelites went up against the Benjamites and arrayed themselves against Gibeah as they had done before.