தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 20:32 Judges 20:32

முன்போல நமக்கு முன்பாக முறியடிக்கப்படுகிறார்கள் என்று பென்யமீனியர்கள் சொன்னார்கள்; இஸ்ரவேல் போர்வீரர்களோ: அவர்களைப் பட்டணத்தை விட்டு வெளியிலே இருக்கிற வழிகளில் வரச்செய்யும்படி, நாம் ஓடவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.

நியாயாதிபதிகள் 20:32 · IRV

“We are defeating them as before,” said the Benjamites. But the Israelites said, “Let us retreat and draw them away from the city onto the roads.”

Judges 20:32 · BSB
நியாயாதிபதிகள் 20 முழுவதும் வாசிக்க