தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 20:33 Judges 20:33

அப்பொழுது இஸ்ரவேல் போர்வீரர்கள் எல்லோரும் தங்கள் இடத்திலிருந்து எழுந்து, பாகால்தாமாரிலே யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்; கிபியாவின் பள்ளத்தாக்கிலே மறைந்திருந்தவர்கள் தங்கள் இடத்திலிருந்து புறப்பட்டு,

நியாயாதிபதிகள் 20:33 · IRV

So all the men of Israel got up from their places and arrayed themselves at Baal-tamar, and the Israelites in ambush charged from their positions west of Gibeah.

Judges 20:33 · BSB
நியாயாதிபதிகள் 20 முழுவதும் வாசிக்க