தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 20:35 Judges 20:35

யெகோவா இஸ்ரவேலுக்கு முன்பாகப் பென்யமீனை முறியடித்தார்; அந்நாளிலே இஸ்ரவேல் மக்கள் பென்யமீனிலே பட்டயத்தினால் சண்டையிடுவதற்குப் பயிற்சிபெற்ற ஆட்களாகிய 25,100 பேரைக் கொன்றுபோட்டார்கள்.

நியாயாதிபதிகள் 20:35 · IRV

The LORD defeated Benjamin in the presence of Israel, and on that day the Israelites slaughtered 25,100 Benjamites, all armed with swords.

Judges 20:35 · BSB
நியாயாதிபதிகள் 20 முழுவதும் வாசிக்க