தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 20:37 Judges 20:37

அப்பொழுது மறைந்திருந்தவர்கள் துரிதமாக கிபியாவுக்குள் விரைந்து, பட்டணத்தில் இருக்கிறவர்கள் எல்லோரையும் கூர்மையான பட்டயத்தால் கொன்றுபோட்டார்கள்.

நியாயாதிபதிகள் 20:37 · IRV

The men in ambush rushed suddenly against Gibeah; they advanced and put the whole city to the sword.

Judges 20:37 · BSB
நியாயாதிபதிகள் 20 முழுவதும் வாசிக்க