நியாயாதிபதிகள் 20:38 Judges 20:38
பட்டணத்திலிருந்து மகா பெரிய புகையை எழும்பச்செய்வதே இஸ்ரவேலர்களுக்கும் மறைந்திருக்கிறவர்களுக்கும் குறிக்கப்பட்ட அடையாளமாக இருந்தது.
The men of Israel had arranged a signal with the men in ambush: When they sent up a great cloud of smoke from the city,