தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 20:4 Judges 20:4

அப்பொழுது கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவனாகிய லேவியன் பதிலாக: நானும் என்னுடைய மறுமனையாட்டியும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலே இரவுதங்க வந்தோம்.

நியாயாதிபதிகள் 20:4 · IRV

So the Levite, the husband of the murdered woman, answered: “I and my concubine came to Gibeah in Benjamin to spend the night.

Judges 20:4 · BSB
நியாயாதிபதிகள் 20 முழுவதும் வாசிக்க