தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 20:40 Judges 20:40

பட்டணத்திலிருந்து புகையானது தூண் போல உயர எழும்பியபோது, பென்யமீனர்கள் திரும்பிப் பார்த்தார்கள்; இதோ, பட்டணத்தின் அக்கினிஜூவாலை வானபரியந்தம் எழும்பினது.

நியாயாதிபதிகள் 20:40 · IRV

But when the column of smoke began to go up from the city, the Benjamites looked behind them and saw the whole city going up in smoke.

Judges 20:40 · BSB
நியாயாதிபதிகள் 20 முழுவதும் வாசிக்க