தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 20:45 Judges 20:45

மற்றவர்கள் விலகி, வனாந்திரத்தில் இருக்கிற ரிம்மோன் கன்மலைக்கு ஓடிப்போனார்கள்; அவர்களில் இன்னும் ஐயாயிரம்பேரை இஸ்ரவேலர்கள் வழிகளில் கொன்று, மற்றவர்களைக் கீதோம்வரைப் பின்தொடர்ந்து, அவர்களில் இரண்டாயிரம்பேரைக் கொன்றுபோட்டார்கள்.

நியாயாதிபதிகள் 20:45 · IRV

Then the Benjamites turned and fled toward the wilderness to the rock of Rimmon, and Israel cut down 5,000 men on the roads. And they overtook them at Gidom and struck down 2,000 more.

Judges 20:45 · BSB
நியாயாதிபதிகள் 20 முழுவதும் வாசிக்க