தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 20:46 Judges 20:46

இவ்விதமாக பென்யமீனர்களில் அந்த நாளில் பட்டயத்தினால் சண்டையிடுவதற்குப் பயிற்சிபெற்றவர்கள் இருபத்தைந்தாயிரம்பேர் இறந்தார்கள்; அவர்கள் எல்லோரும் யுத்தத்தில் பெலமுள்ளவர்களாக இருந்தார்கள்.

நியாயாதிபதிகள் 20:46 · IRV

That day 25,000 Benjamite swordsmen fell, all men of valor.

Judges 20:46 · BSB
நியாயாதிபதிகள் 20 முழுவதும் வாசிக்க