தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 20:48 Judges 20:48

இஸ்ரவேல் போர்வீரர்களோ, பென்யமீன் மக்களுக்கு எதிராக திரும்பி, பட்டணத்தில் மனிதர்கள் தொடங்கி மிருகங்கள்வரை பார்த்தவைகள் எல்லாவற்றையும் கூர்மையான பட்டயத்தால் கொன்று, தாங்கள் பார்த்த பட்டணங்களையெல்லாம் அக்கினியால் கொளுத்திப்போட்டார்கள்.

நியாயாதிபதிகள் 20:48 · IRV

And the men of Israel turned back against the other Benjamites and put to the sword all the cities, including the animals and everything else they found. And they burned down all the cities in their path.

Judges 20:48 · BSB
நியாயாதிபதிகள் 20 முழுவதும் வாசிக்க