தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 20:6 Judges 20:6

ஆகையால் இஸ்ரவேலிலே அவர்கள் இப்படிப்பட்ட முறைகேட்டையும் மதிகேட்டையும் செய்ததினால், நான் என்னுடைய மறுமனையாட்டியைப் பிடித்துத் துண்டித்து, இஸ்ரவேலின் சுதந்தரமான எல்லா நாடுகளுக்கும் அனுப்பினேன்.

நியாயாதிபதிகள் 20:6 · IRV

Then I took my concubine, cut her into pieces, and sent her throughout the land of Israel’s inheritance, because they had committed a lewd and disgraceful act in Israel.

Judges 20:6 · BSB
நியாயாதிபதிகள் 20 முழுவதும் வாசிக்க