தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 20:8 Judges 20:8

அப்பொழுது எல்லா மக்களும் ஒருமித்து எழும்பி: நம்மில் ஒருவரும் தன்னுடைய கூடாரத்திற்குப் போகவும்கூடாது, ஒருவனும் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பவும்கூடாது.

நியாயாதிபதிகள் 20:8 · IRV

Then all the people stood as one man and said, “Not one of us will return to his tent or to his house.

Judges 20:8 · BSB
நியாயாதிபதிகள் 20 முழுவதும் வாசிக்க