தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 21:1 Judges 21:1

இஸ்ரவேலர்கள் மிஸ்பாவிலே இருக்கும்போது: நம்மில் ஒருவனும் தன்னுடைய மகளைப் பென்யமீனர்களுக்கு திருமணம் செய்துகொடுப்பதில்லை என்று சத்தியம் செய்திருந்தார்கள்.

நியாயாதிபதிகள் 21:1 · IRV

Now the men of Israel had sworn an oath at Mizpah, saying, “Not one of us will give his daughter in marriage to a Benjamite.”

Judges 21:1 · BSB
நியாயாதிபதிகள் 21 முழுவதும் வாசிக்க