தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 21:10 Judges 21:10

உடனே சபையார் பெலவான்களில் பன்னிரண்டாயிரம்பேரை அங்கே அழைத்து: நீங்கள் கீலேயாத்திலுள்ள யாபேசிற்குப் போய், பெண்களையும் பிள்ளைகளையும்கூட கூர்மையான பட்டயத்தால் கொன்றுபோடுங்கள்.

நியாயாதிபதிகள் 21:10 · IRV

So the congregation sent 12,000 of their most valiant men and commanded them: “Go and put to the sword those living in Jabesh-gilead, including women and children.

Judges 21:10 · BSB
நியாயாதிபதிகள் 21 முழுவதும் வாசிக்க