தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 21:13 Judges 21:13

அப்பொழுது ரிம்மோன் கன்மலையிலிருக்கிற பென்யமீன் மக்களோடு பேசவும், அவர்களுக்குச் சமாதானம் கூறவும், சபையார் எல்லோரும் செய்தி அனுப்பினார்கள்.

நியாயாதிபதிகள் 21:13 · IRV

Then the whole congregation sent a message of peace to the Benjamites who were at the rock of Rimmon.

Judges 21:13 · BSB
நியாயாதிபதிகள் 21 முழுவதும் வாசிக்க