தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 21:16 Judges 21:16

பென்யமீன் கோத்திர பெண்கள் இறந்தபடியினாலே, மீதியான மற்றவர்களுக்கும் மனைவிகள் கிடைக்கும்படி என்ன செய்யலாம் என்று சபையின் மூப்பர்கள் கேட்டு,

நியாயாதிபதிகள் 21:16 · IRV

Then the elders of the congregation said, “What should we do about wives for those who remain, since the women of Benjamin have been destroyed?”

Judges 21:16 · BSB
நியாயாதிபதிகள் 21 முழுவதும் வாசிக்க