தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 21:2 Judges 21:2

ஆகவே, மக்கள் பெத்தேலுக்குப்போய், அங்கே தேவனுக்கு முன்பாக மாலைவரை உட்கார்ந்திருந்து, சத்தமிட்டு மிகவும் அழுது:

நியாயாதிபதிகள் 21:2 · IRV

So the people came to Bethel and sat there before God until evening, lifting up their voices and weeping bitterly.

Judges 21:2 · BSB
நியாயாதிபதிகள் 21 முழுவதும் வாசிக்க