தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 21:23 Judges 21:23

பென்யமீன் மக்கள் அப்படியே செய்து, நடனம்செய்கிறவர்களிலே தங்கள் எண்ணிக்கைக்குச் சரியான பெண்களை மனைவிகளாகப் பிடித்துக்கொண்டு, தங்கள் சுதந்தரத்திற்குத் திரும்பிப்போய், பட்டணங்களைப் புதுப்பித்துக் கட்டி, அவைகளில் குடியிருந்தார்கள்.

நியாயாதிபதிகள் 21:23 · IRV

The Benjamites did as instructed and carried away the number of women they needed from the dancers they caught. They went back to their own inheritance, rebuilt their cities, and settled in them.

Judges 21:23 · BSB
நியாயாதிபதிகள் 21 முழுவதும் வாசிக்க