தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 21:24 Judges 21:24

இஸ்ரவேல் மக்களும் அக்காலத்திலே அவ்விடம் விட்டு அவரவர் தங்கள் கோத்திரத்திற்கும் தங்கள் குடும்பத்திற்கும் போய், அவரவர் தங்கள் சுதந்தரத்தில் சேர்ந்தார்கள்.

நியாயாதிபதிகள் 21:24 · IRV

And at that time, each of the Israelites returned from there to his own tribe and clan, each to his own inheritance.

Judges 21:24 · BSB
நியாயாதிபதிகள் 21 முழுவதும் வாசிக்க