தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 21:4 Judges 21:4

மறுநாளிலே, மக்கள் அதிகாலையில் எழுந்து, அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்கதகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.

நியாயாதிபதிகள் 21:4 · IRV

The next day the people got up early, built an altar there, and presented burnt offerings and peace offerings.

Judges 21:4 · BSB
நியாயாதிபதிகள் 21 முழுவதும் வாசிக்க