தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 21:6 Judges 21:6

இஸ்ரவேல் மக்கள் தங்கள் சகோதரனாகிய பென்யமீனனை நினைத்து, வேதனையடைந்து: இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் அறுப்புண்டு போயிற்றே.

நியாயாதிபதிகள் 21:6 · IRV

And the Israelites grieved for their brothers, the Benjamites, and said, “Today a tribe is cut off from Israel.

Judges 21:6 · BSB
நியாயாதிபதிகள் 21 முழுவதும் வாசிக்க