தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 21:8 Judges 21:8

இஸ்ரவேலின் கோத்திரங்களில் மிஸ்பாவிலே யெகோவாவுடைய சந்நிதியில் வராமல் போனவர் உண்டோ என்று விசாரித்தார்கள்; அப்பொழுது கீலேயாத்திலுள்ள யாபேசின் மனிதர்களில் ஒருவரும் முகாமில் சபைகூடினபோது வரவில்லை.

நியாயாதிபதிகள் 21:8 · IRV

So they asked, “Which one of the tribes of Israel failed to come up before the LORD at Mizpah?” And, in fact, no one from Jabesh-gilead had come to the camp for the assembly.

Judges 21:8 · BSB
நியாயாதிபதிகள் 21 முழுவதும் வாசிக்க