நியாயாதிபதிகள் 3:16 Judges 3:16
ஏகூத், இருபுறமும் கூர்மையான ஒரு முழ நீளமுமான ஒரு பட்டயத்தை உண்டாக்கி, அதைத் தன்னுடைய ஆடைக்குள்ளே தன்னுடைய வலதுபுற இடுப்பிலே கட்டிக்கொண்டு,
Now Ehud had made for himself a double-edged sword a cubit long. He strapped it to his right thigh under his cloak