தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 3:20 Judges 3:20

ஏகூத் அவன் அருகில் போனான்; அவனோ தனக்குத் தனியாக இருந்த குளிர்ச்சியான மேல் வீட்டு அறையில் உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏகூத்: உம்மிடம் சொல்லவேண்டிய தேவ வாக்கு என்னிடம் உண்டு என்றான்; அவன் தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்தான்.

நியாயாதிபதிகள் 3:20 · IRV

Then Ehud approached him while he was sitting alone in the coolness of his upper room. “I have a word from God for you,” Ehud said, and the king rose from his seat.

Judges 3:20 · BSB
நியாயாதிபதிகள் 3 முழுவதும் வாசிக்க