நியாயாதிபதிகள் 3:21 Judges 3:21
உடனே ஏகூத் தன்னுடைய இடதுகையை நீட்டி, தன்னுடைய வலதுபுற இடுப்பிலே கட்டியிருந்த பட்டயத்தை உருவி, அதை அவனுடைய வயிற்றிற்குள் குத்தினான்.
And Ehud reached with his left hand, pulled the sword from his right thigh, and plunged it into Eglon’s belly.