நியாயாதிபதிகள் 3:23 Judges 3:23
ஏகூத் புறப்பட்டு, மேல் வீட்டு அறையின் கதவை மூடிப் பூட்டிவிட்டு, தலைவாசல் வழியாகப் போய்விட்டான்.
Then Ehud went out through the porch, closing and locking the doors of the upper room behind him.