தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 3:24 Judges 3:24

அவன் போனபின்பு வேலைக்காரர்கள் வந்து பார்த்தார்கள்; இதோ, மேல் வீட்டு அறையின் கதவு பூட்டியிருந்தது; ஆகையால் அவர் அந்தக் குளிர்ச்சியான வீட்டிலே கழிவறையில் இருக்கலாம் என்றார்கள்.

நியாயாதிபதிகள் 3:24 · IRV

After Ehud was gone, Eglon’s servants came in and found the doors of the upper room locked. “He must be relieving himself in the cool room,” they said.

Judges 3:24 · BSB
நியாயாதிபதிகள் 3 முழுவதும் வாசிக்க