தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 3:31 Judges 3:31

அவனுக்குப்பின்பு ஆனாத்தின் மகன் சம்கார் எழும்பினான்; அவன் பெலிஸ்தர்களில் 600 பேரை, கால்நடைகளை நடத்த பயன்படுத்தப்படும் ஒரு கோலால் கொன்றான்; அவனும் இஸ்ரவேலர்களைக் காப்பாற்றினான்.

நியாயாதிபதிகள் 3:31 · IRV

After Ehud came Shamgar son of Anath. And he too saved Israel, striking down six hundred Philistines with an oxgoad.

Judges 3:31 · BSB
நியாயாதிபதிகள் 3 முழுவதும் வாசிக்க