நியாயாதிபதிகள் 3:6 Judges 3:6
அவர்களுடைய மகள்களை திருமணம்செய்து, தங்களுடைய மகள்களை அவர்களுடைய மகன்களுக்குக் கொடுத்து, அவர்களுடைய தெய்வங்களைத் தொழுதுகொண்டார்கள்.
And they took the daughters of these people in marriage, gave their own daughters to their sons, and served their gods.