நியாயாதிபதிகள் 4:1 Judges 4:1
ஏகூத் இறந்தபின்பு இஸ்ரவேல் மக்கள் திரும்பக் யெகோவாவுடைய பார்வைக்குத் தீமையானதைச் செய்துவந்தார்கள்.
After Ehud died, the Israelites again did evil in the sight of the LORD.