நியாயாதிபதிகள் 4:10 Judges 4:10
அப்பொழுது பாராக்: செபுலோன் மனிதர்களையும் நப்தலி மனிதர்களையும் கேதேசுக்கு வரவழைத்து, தனக்குப் பின்செல்லும் பத்தாயிரம்பேர்களோடு போனான்; தெபொராளும் அவனோடு போனாள்.
where he summoned Zebulun and Naphtali. Ten thousand men followed him, and Deborah also went with him.