தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 4:11 Judges 4:11

கேனியனான ஏபேர் என்பவன் மோசேயின் மாமனாகிய ஓபாபின் சந்ததியாக இருக்கிற கேனியர்களை விட்டுப் பிரிந்து, கேதேசின் அருகில் இருக்கிற சானாயிம் என்னும் கர்வாலி மரங்களின் அருகே தன்னுடைய கூடாரத்தைப் போட்டிருந்தான்.

நியாயாதிபதிகள் 4:11 · IRV

Now Heber the Kenite had moved away from the Kenites, the descendants of Hobab the father-in-law of Moses, and had pitched his tent by the great tree of Zaanannim, which was near Kedesh.

Judges 4:11 · BSB
நியாயாதிபதிகள் 4 முழுவதும் வாசிக்க