தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 4:13 Judges 4:13

சிசெரா தொள்ளாயிரம் இரும்பு ரதங்களாகிய தன்னுடைய எல்லா ரதங்களையும், தன்னோடிருக்கும் எல்லா மக்களையும், புறஜாதிகளின் பட்டணமாகிய அரோசேத்திலிருந்து கீசோன் பள்ளத்தாக்கிற்கு வரவழைத்தான்.

நியாயாதிபதிகள் 4:13 · IRV

he summoned all nine hundred of his iron chariots and all the men with him, from Harosheth-hagoyim to the River Kishon.

Judges 4:13 · BSB
நியாயாதிபதிகள் 4 முழுவதும் வாசிக்க