தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 4:15 Judges 4:15

யெகோவா சிசெராவையும் அந்த எல்லா ரதங்களையும் படைகள் அனைத்தையும் பாராக்குக்கு முன்பாகக் கலங்கடித்தார்; சிசெரா ரதத்தைவிட்டு இறங்கி கால்நடையாக ஓடிப்போனான்.

நியாயாதிபதிகள் 4:15 · IRV

And in front of him the LORD routed with the sword Sisera, all his charioteers, and all his army. Sisera abandoned his chariot and fled on foot.

Judges 4:15 · BSB
நியாயாதிபதிகள் 4 முழுவதும் வாசிக்க