தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 4:19 Judges 4:19

அவன் அவளைப் பார்த்து; குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு, தாகமாக இருக்கிறேன் என்றான்; அவள் பால் இருக்கும் தோல்பையை திறந்து, அவனுக்குக் குடிக்கக்கொடுத்து, திரும்பவும் அவனை மூடினாள்.

நியாயாதிபதிகள் 4:19 · IRV

Sisera said to her, “Please give me a little water to drink, for I am thirsty.” So she opened a container of milk, gave him a drink, and covered him again.

Judges 4:19 · BSB
நியாயாதிபதிகள் 4 முழுவதும் வாசிக்க