தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 4:2 Judges 4:2

ஆகவே, யெகோவா அவர்களை ஆத்சோரில் ஆளுகிற யாபீன் என்னும் கானானியர்களுடைய ராஜாவின் கையிலே ஒப்புக்கொடுத்தார்; அவனுடைய தளபதிக்கு சிசெரா என்று பெயர்; அவன் புறஜாதிகளுடைய பட்டணமாகிய அரோசேத்திலே குடியிருந்தான்.

நியாயாதிபதிகள் 4:2 · IRV

So the LORD sold them into the hand of Jabin king of Canaan, who reigned in Hazor. The commander of his forces was Sisera, who lived in Harosheth-hagoyim.

Judges 4:2 · BSB
நியாயாதிபதிகள் 4 முழுவதும் வாசிக்க