தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 4:20 Judges 4:20

அப்பொழுது அவன்: நீ கூடாரவாசலிலே நின்று, எவராகிலும் ஒருவன் வந்து, இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடம் கேட்டால், இல்லை என்று சொல் என்றான்.

நியாயாதிபதிகள் 4:20 · IRV

“Stand at the entrance to the tent,” he said, “and if anyone comes and asks you, ‘Is there a man here?’ say, ‘No.’”

Judges 4:20 · BSB
நியாயாதிபதிகள் 4 முழுவதும் வாசிக்க