நியாயாதிபதிகள் 4:24 Judges 4:24
இஸ்ரவேல் மக்களின் கை கானானியர்களின் ராஜாவாகிய யாபீனை அழிக்கும்வரைக்கும் அவன்மேல் பெலத்துக்கொண்டேயிருந்தது.
And the hand of the Israelites grew stronger and stronger against Jabin king of Canaan until they destroyed him.